கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
- Book Cover
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/wp-content/uploads/2026/01/IMG-20260120-WA0001.jpg
- Author
- எழிலன்பு
- Description
- டிடெக்டிவாக இருக்கும் நாயகன்! அவனிடம் புதிதாக பணியில் சேரும் நாயகி!
நாயகனை தேடி வரும் நண்பன், தான் மணக்க இருந்த பெண் இறந்து விட்டதாகவும், அவளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சொல்ல, அந்த வழக்கை கையில் எடுக்கும் நாயகன், நாயகியுடன் நண்பனின் ஊருக்குச் செல்கிறான்.
காவல்துறையினர் தற்கொலை என முடிவு செய்து குளோஸ் செய்த வழக்கை நாயகனும், நாயகியும் துப்பறிய ஆரம்பிக்க, அவர்களையும் நெருங்கும் ஆபத்து!
நண்பனின் காதலி இறப்பு தற்கொலையா? கொலையா?
தங்களை நெருங்கும் ஆபத்தை தாண்டி நாயகனும், நாயகியும் எப்படி அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். கதையைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
- Premium Novels Link
- https://nandhavanamnovels.com/premiumtamilnovels/product/yukanya-full-story
நாயகனும் நாயகியும் இணைந்து துப்பறியும் நாவல்!
Previous thread
Next thread