- Joined
- Sep 16, 2024
- Messages
- 804
- Reaction score
- 4,614
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
ஹாய் மக்களே...
அதிகம் யோசிக்காமல் சட்டென்று முடிவெடுத்து ஒரு போட்டி அறிவிப்பு!
நமது கார்த்திகா சக்கரவர்த்தியிடம் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்குக் கார்த்திகாவின் பதிலும்தான் இந்தப் போட்டியை முடிவு செய்யக் காரணம்.
என்ன போட்டி?
ஒரு "க்ரைம் கதை"யை எழுத வேண்டும். ஆனால், ஒருவர் ஒரு அத்தியாயம் மட்டுமே எழுத வேண்டும். அடுத்த அத்தியாயத்தை மற்றொருவர் தொடர வேண்டும். கதையின் இணைப்பு சீராக முந்தைய அத்தியாயத்துடன் தொடர்புபடுத்தியதாக இருக்க வேண்டும்.
மொத்தம் 25 அத்தியாயங்கள். அதனால் 25 எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
விருப்பமுள்ளவர்கள் என்னை ஃபேஸ்புக் இன்பாக்ஸிலும், nandhavanamnovels@gmail.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்தப் போட்டியில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்கள் பெயரை வெளியே சொல்லக் கூடாது. ரகசியம் காக்க வேண்டும்.
இதை வைத்துதான் வாசகர்களுக்குப் போட்டி. 25 எழுத்தாளர்களில் யார் யார் எந்த அத்தியாயத்தை எழுதியது என்பதைக் கண்டறியும் வாசகர்களுக்குப் பரிசு.
(மொத்தம் எத்தனை பதில் சரியாக இருக்க வேண்டும்? எத்தனை வாசகர்களுக்குப் பரிசு என்ற விவரங்கள் எல்லாம் பின்னாளில் அறிவிக்கப்படும்.)
போட்டியில் பங்குபெற எழுத்தாளர்களும், வாசகர்களும் தயாரா?
View attachment 633

Next thread