• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

நந்தவனம் தளத்தின் ஆப் டவுன்லோட் செய்யும் வழிமுறை

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 1
  • Views Views 1K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
804
Reaction score
4,614
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
மக்களே... நம்ம சைட்டில் இருக்கும் சில செட்டிங்ஸ் உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும். இதை நோட் பண்ணி வச்சுக்கோங்க.

ஒவ்வொரு பிக்சரும் பாருங்க. நான் அதில் என்ன செய்யணும்னு சொல்லிருக்கேன். நான் சொல்ற செட்டிங் போட்டு வச்சுட்டா லாகின் பண்ணி படிக்க உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

முதலில் நம்ம சைட் லிங்கை‌ Google Chrome Browser யில் ஓபன் செய்துகொள்ளவும்.


அடுத்ததாக...

1. இந்த மூனு கோடை கிளிக் செய்யவும்.

1000215885.webp


2. கீழே இருக்கும் install என்பதை கிளிக் செய்யவும்.

1000215888.webp


3. ஆப்பை இன்ஸ்டால் செய்யும்.

1000215891.webp


4. இப்போது உங்கள் போனில் இதுபோல் ஆப் இன்ஸ்டால் ஆகிவிடும். இதை கிளிக் செய்து சட்டென்று ஓபன் செய்து நம் தளத்தில் வரும் கதைகளை நீங்கள் சுலபமாக படிக்கலாம்.

1000215894.webp


5.தளத்தில் லாகின் செய்யும் போது Stay logged in என்னும் இடத்தில் டிக் ☑️ செய்துவிட்டு லாகின் செய்தால் உங்களுக்கு அடிக்கடி லாகின் செய்ய சொல்லி கேட்காது.

1000215897.webp
 

Latest threads

Top Bottom