• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

ல, ள, ழ, வேறுபாடுகளை விளக்கும் சொற்கள் - 1

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
804
Reaction score
4,614
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
ல, ள, ழ, வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:-

விலங்குமிருகம், கையில் விலங்கிடுதல்
விளங்குஒளிர், சிறப்புடன் இரு
விலக்குதடு, தவிர்
விளக்குஒளி, தெளிவாக்கு, தூய்மையாக்கு
விலாவயிற்றின் பக்கப் பகுதி
விழாதிருவிழா
விளாவிளாமரம்
பலம்ஆற்றல், சக்தி, வலிமை
பழம்கனி, பழமையான, கடந்த கால
பாலம்இரு பகுதிகளை இணைப்பதற்குக் கட்டப்படும் அமைப்பு
பாளம்உலோகக் கட்டி, பாளம் பாளமாய்
கலம்பாத்திரம், படகு, கப்பல்
களம்இடம், போர்க்களம்
குலம்(மனித) இனம், வம்சம், சாதி
குளம்நீர் நிலை
கலைவித்தை, கலைந்துபோதல்
கழைமூங்கில்
களைவயலில் களையெடுத்தல், முகத்தின் ஒளி, நீக்குதல், சோர்வடைதல் (களைத்து)
காலைநாள் தொடக்கம், சமயம்
காளைஇளமையான எருது, வீரன்
குலைகொத்து, குலை நடுக்கம்
குழைகுழைந்து போதல்
சூலைவயிற்றில் ஏற்படும் நோய்
சூளைகளிமண் பொருள்களை வேகவைக்கும் இடம், செங்கல் சூளை
மலைபெருங்குன்று, மலைத்துப்போதல்
மழைவானம் இடித்துப் பெய்கின்ற துளி, மழை பெய்தது
 

Latest threads

Top Bottom