• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

4 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 24
  • Views Views 3K
ரொம்ப பரபரப்பா போகுதுஇந்த எபிரைட்டர்தெரியல யே.அட போங்கையா எல்லாரும்(ரைட்டர்ஸ்) குழப்புறிங்க
 
அஞ்சுயுகா Sri...பரபரப்பா போகுது🤩
 
செம்மையா போகுது. ஆனா ரைட்டர கெஸ் பண்ண முடியல
 
Very challenging than romba kastama irukku intha writter than yeluthiruppangala nu yosika mudiyala.. Ithula ovvoru writter yeluthunathum athan suvarasiyam konjamum kurayama aduthathu kondu porathee romba savalana vishayam than atharku epo varai yeluthina writters ku parattukal. Enakku therinja writtera ye oru 6-7 than athanala kastam than enakku solrathu. Maybe kavi chandra sis irukkalam.
 
கார்டனில் என்ன பொருள் சொல்றீங்க பா? வீடு வாடகைக்குன்னு ஒரு போர்ட் பார்த்துட்டு அதை ஓரமா தூக்கி போடுவான். வேற என்ன 🤔 🤔 நீங்க சொல்லும் இடம் எதுன்னு ஸ்கிரீன் ஷாட் போட முடியுமா?
Yellow colour la மின்னும் பொருள் அப்படினு இருந்தது.....
இப்ப தான் அந்த போர்ட் அது அப்படினு இருக்கு......
நா அந்த அதுங்கர word miss பண்ணிட்டேன் sis....
அது தான் குழப்பம்.....இப்ப I understand
 
இந்த அத்தியாயம் எனக்கு ரொம்ப பிடிச்சது. செம விறு விறுப்பு! 👌🏼😲

மூன்றாவது பதிவில் தற்கொலை என்று சொன்னதை, கொலை தானென்ற எங்கள் யூகத்தை உறுதிபடுத்தியது அருமை. அந்த இஸ்திரி போடுபவர் ஒரு பெரிய க்ளூவா? ஏனோ, இந்தளவு புத்திசாலியான கொலையாளி கண்களில் படுமாறு ஒருவனை நடமாட விடுவானா?

சமையல் செய்யும் அம்மா மேல் இப்போது சந்தேகம் வலுப்பெற்றிருக்கிறது. இப்பதிவை எழுதியிருக்கும் எழுத்தாளர் முதலில் எழுதிய பதிவில் குறிப்பிட்டவைகளை எடுத்து நன்றாகத் தொடர்புபடுத்தி எங்கும் பிசிறில்லாமல் எழுதியது சிறப்பு! 👏🏼😍😍

Experienced writer, எனக்கும் பரிச்சயமான எழுத்தாளர் என்றே தோன்றுகிறது. நல்வாழ்த்துகள்! 💐❤️

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 
நைஸ் எபிசோட் 🤩🤩
 
இங்க எபிசோட் ரைட்டர்

வேதா விஷால்
 

Latest threads

Top Bottom