• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

20 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 14
  • Views Views 2K
நைஸ் எபிசோட் 🤩🤩
மனோகர்.....பிரதாப் கிட்ட இல்லை என்று குழப்பி விட்டு இப்போது கமிஷனரிடம் தான் தான் என்று ஏன் ஒப்புக்கொள்கிறான் 😧😧😧
 
இந்த அத்தியாயத்தை எழுதிய நபர் நன்றாகவே முயன்று எழுதியிருக்கிறார். ஓரளவு அனைத்து விஷயங்களையும் இணைத்து வைத்து விளக்கமாக எழுதியுள்ளார். வேறு deviation இல்லாது முந்தைய பதிவுகளைப் பின் பற்றி வழங்கியது சிறப்பு! 👏🏼👏🏼😍

சில இடங்களில் மனோகரின் உரையாடல்கள் கவர்ந்தன. 😍பிரதாப்பின் விசாரணை இன்னும் நன்றாக வந்திருக்கலாம். 😏😏 ஏதோ, அவன் அவசரமாகத் தானே அனைத்தையும் சொல்ல… அந்த ஃபீல் வரலை. அவன் பதவிக்குறிய மிடுக்குக் குறைந்துவிட்டதாய்!

திரும்பவும் புதுமுகமா? மாதேஷின் வரவு எந்தளவுக்கு உதவும் என்பது கேள்வியாய்!

எழுத்துநடையை வைத்துப் பார்க்கும்போது இளம் எழுத்தாளர் என்று நினைக்கிறேன்.

எழுத்தளருக்கு நல்வாழ்த்துகள்! 🤗💐❤️

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 
இந்த எபிசோட் ரைட்டர்

கவி ரகு
 

Latest threads

Top Bottom