காந்த விழியழகே..! - எழிலன்பு
ரொம்ப நாளைக்குப் பிறகு சிறுகதை ஒன்னு எழுதியிருக்கேன். எப்படி இருக்குன்னு படிச்சு சொல்லுங்க மக்களே...

"வாவ்! என்னவொரு அழகு! அவள் கண்ணு இரண்டும் லைட் போட்ட மாதிரி பளிச்சுன்னு மின்னுதே!" என்று அந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்து வாயைப் பிளந்தான் நரேன்.
"யாரைப் பார்த்துடா இப்படி வாயைப் பிளக்கிற?" ஆர்வமாகக் கேட்டான் அவனின் அருகில் அமர்ந்திருந்த நண்பன் திலீபன்.
"அதோ, பஸ் ஸ்டாப்பில் நிக்குதே... அந்தப் பொண்ணுதான்டா..." என்று நரேன் சுட்டிக்காட்டி கொண்டிருந்தபோதே அவர்கள் அமர்ந்திருந்த பேருந்து நகர ஆரம்பித்திருக்க, திலீபனால் அந்தப் பெண்ணின் பக்கவாட்டுத் தோற்றத்தை மட்டுமே காண முடிந்தது.
“ச்சே, மிஸ் பண்ணிட்டேன்டா. ஆனா, ஆளு...

காந்த விழியழகே!
எழிலன்பு

- Admin
- எழிலன்பு எழிலன்பு நாவல்கள் எழில் அன்பு எழில் அன்பு நாவல்கள் சிறுகதை
- Replies: 14
- Forum: சிறுகதைகள்